Sunday, March 8, 2009

அடங்கொய்யால!!!!


அடங்கொய்யால!!!! எல்லா நண்பர்களுக்கும் வணக்கம். என்னடா எவனோ எதோ புதுசா புலொக் எழுதுறான் எண்டு தானெ யோசிக்கிரியல்? உண்ம தான். ஆனால் இது கொஞசம் வித்தியாசமா இருக்கும். இது முற்று முழுதாக கலாய்ப்பதற்காகவெ உருவாக்கப்பட்டது. ஆனா என்னன்டா இந்த புலொக் ல யார்ட மனசும் வருத்தப்படுற மாதிரி ஒன்டும் வராது என்டத இப்பவே சொல்லிக்கொல்லுரன்.

இந்த புலொக் ஒவ்வொரு நாளும் மொரட்டுவை பல்கலைக்கழக, 2010 பாஸ் அவுட் மாணவர்களை பத்தின ஜாலியான
செய்திகள் வரும். ஆகவே எதிர் பார்ப்போட காத்து இருங்கோ. இது முற்றிலும் ஜாலிக்கே செய்யப் படுவதால், யாரும் தப்பா எடுத்துக் கொல்லாதீங்கோ. யாருக்காவது இதில் பிரசுரிக்கப்படும் கட்டுரைகளில் எதாச்சும் ஆட்சேபனை இருப்பின் ilhamaran@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் ஆட்சேபனைகளை தெரிவிக்கலாம்.

குறிப்பு : எங்கட பல்கலைக்கழக பெண்களை கலாய்க்கும் வகையில் எந்தவிதமான ஜாலியான செய்திகளும் இந்த புலொக் ல் வெளிவராது. அவர்களின் சாபத்திற்கு ஆளாக நான் தயாராக இல்லை. அதால தான் இந்த முடிவு........................

இந்த புலொக் ஐ பத்தின உங்கட கருத்துக்களை வெட்கப்படாம COMMENTS ஆ உங்கட செல்லக் கையால‌ நீங்க தெரிவிக்கலாம். சரியா????

அதிர‌டியா உங்கள அடுத்த கட்டுரைல சந்திப்பன். tata. Bye bye

No comments:

Post a Comment